காமெடி கிங் அல்லேரி நரேஷின் அடுத்த கலக்கல்

Bookmark and Share

காமெடி கிங் அல்லேரி நரேஷின் அடுத்த கலக்கல்

காமெடி கிங் அல்லேரி நரேஷின் அடுத்த படம் பந்திபொட்டு ஆகும்.  இந்த முழு நீள காமெடி படத்தில் சம்பூர்ணேஷ் பாபு மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்த  படத்தின் ட்ரைலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில்  வெளிவர உள்ள இந்த படத்தில் வித்தியாசமாக படங்களை இயக்கும்  மோகன கிரீஷ்னனுடன் முதல் முறையாக அல்லேரி இணைகிறார்.  கல்யாணி கொதுரி இசை அமைக்கிறார். சத்திய நாராயணாவின் மூத்த சகோதரர் ஆர்யன் ராஜேஷ் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
அல்லரி நரேஷிற்கு மாமனாரான மோகன் பாபு
ஜூலை 17ல் திரைக்கு வரும் அல்லரி நரேஷின் ஜேம்ஸ் பாண்ட்
தெலுங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்த அல்லரி நரேஷ்
மே 14 ஆம் திரைக்கு வரும் அல்லரி நரேஷ் பட பாடல்கள்
இணையத்தில் வெளியான அல்லரி நரேஷ் திருமண புகைப்படம்
ஆண்\' கார்த்திகா...\'பெண்\' நரேஷ்...??
கார்த்திகாவின் காமெடி கலவரம்
ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions