இணையத்தில் வெளியான அல்லரி நரேஷ் திருமண புகைப்படம்

Bookmark and Share

இணையத்தில் வெளியான அல்லரி நரேஷ் திருமண புகைப்படம்

நடிகர் அல்லரி நரேஷின் திருமணம் புகைப்படங்கள் நெட்டில் கசிந்துவிட்டது என்றதுமே அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று தான் பலர் நினைத்திருப்பார்கள், ஆனால் விஷயம் அதுவல்ல இவரில் நடிப்பில் தற்போது உருவாகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை யுகாதி அன்று வெளியிட்டு ரசிகர்கள் யுகாதி வாழ்த்துகள் தெரிவித்திருந்தார் நடிகர் அல்லரி நரேஷ்.

படம் சம்பந்தப்பட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பலர் டோலிவுட்டில் கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு இப்படி ஒரு தனி போஸ்டரை ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டது இல்லை அல்லரி நரேஷ் இந்த விஷயத்துக்கு பின்னாடி ஏதோ ஒண்ணு இருக்கும்போல.


Post your comment





Related News
அல்லரி நரேஷிற்கு மாமனாரான மோகன் பாபு
ஜூலை 17ல் திரைக்கு வரும் அல்லரி நரேஷின் ஜேம்ஸ் பாண்ட்
தெலுங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்த அல்லரி நரேஷ்
மே 14 ஆம் திரைக்கு வரும் அல்லரி நரேஷ் பட பாடல்கள்
காமெடி கிங் அல்லேரி நரேஷின் அடுத்த கலக்கல்
ஆண்\' கார்த்திகா...\'பெண்\' நரேஷ்...??
கார்த்திகாவின் காமெடி கலவரம்
ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions