தெலுங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்த அல்லரி நரேஷ்

Bookmark and Share

தெலுங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்த அல்லரி நரேஷ்

குறும்பு, போராளி போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகர் அல்லரி நரேஷ் டோலிவுட்டில் பல  வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நடிகர் அல்லரி நரேஷ் சென்னையைச் சேர்ந்த விருப்பா என்பவரை  மே 29 ஆம் தேதி  திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

அல்லரி நரேஷ் தனது குடும்பத்தாருடன் திருமண ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். தனது நன்பர்கள் திரைப் பிரபலங்கள் என அனைவரையும் தனது திருமண விழாவிற்கு அழைத்து வரும் அல்லரி நரேஷ் தனது குடும்பத்துடன் சென்று தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

தற்போது ஜேம்ஸ் பாண்ட் - நீனு காது நா பெல்லாம் படத்தில் அல்லரி நரேஷ் நாயகனாக நடித்து வருகின்றார்.இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
அல்லரி நரேஷிற்கு மாமனாரான மோகன் பாபு
ஜூலை 17ல் திரைக்கு வரும் அல்லரி நரேஷின் ஜேம்ஸ் பாண்ட்
மே 14 ஆம் திரைக்கு வரும் அல்லரி நரேஷ் பட பாடல்கள்
இணையத்தில் வெளியான அல்லரி நரேஷ் திருமண புகைப்படம்
காமெடி கிங் அல்லேரி நரேஷின் அடுத்த கலக்கல்
ஆண்\' கார்த்திகா...\'பெண்\' நரேஷ்...??
கார்த்திகாவின் காமெடி கலவரம்
ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions