இளம் நடிகரைப் பாராட்டிய அல்லு அர்ஜுன்

Bookmark and Share

இளம் நடிகரைப் பாராட்டிய அல்லு அர்ஜுன்

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் S/O சத்யமூர்த்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் பூபதி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பிரீ புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர்.

ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் டோலிவுட்டில் கடந்த வாரம் திரைக்கு வந்த டைகர் படத்தில் நடித்திருந்த சந்தீப் கிருஷ்ணாவின் நடிப்பை பார்த்து ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுன் அவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இதனால் உற்சாகமடைந்துள்ள சந்தீப் கிருஷ்ணா அல்லு அர்ஜுன் தன்னை பாராட்டியதை டுவிட்டர் வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும் அல்லு அர்ஜுனிற்கு சந்தீப் கிருஷ்ணா நன்றியும் தெரிவித்துள்ளார்.

காதல் கதையம்சம் கொண்ட டைகர் படத்தை இயக்குநர் ஆனந்த் இயக்கியிருந்தார்.இப்படத்தை தயாரிப்பாளர்கள் தாகூர் மது மற்றும் என்.வி.பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.


Post your comment





Related News
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions