விடுமுறைக்காக வெளிநாடு ட்ரிப் செல்லும் ஸ்டைலிஷ் ஸ்டார்

Bookmark and Share

விடுமுறைக்காக வெளிநாடு ட்ரிப் செல்லும் ஸ்டைலிஷ் ஸ்டார்

சன் ஆப் சத்யமூர்த்தி தந்த மாபெரும் வெற்றியை அடுத்து மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளிநாடு ட்ரிப் சென்றுள்ளார்.

அவர் தொடர்ந்து ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக சன் ஆப் சத்யமூர்த்தி படத்தின்' ரிலீஸ் மற்றும் அது சார்ந்த வேலைகளில் ரொம்ப பிஸியாக இருந்தது நினைவிருக்கலாம்.

இது தவிர அவர் ருத்ரமாதேவி படத்தின் டப்பிங்   இதனால் அவர் மூன்று வாரத்திற்கு தனது குடும்பத்துடன் பிரிட்டன் நாட்டிற்கு சென்றுள்ளார். சன் ஆப் சத்யமூர்த்தி படம் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்  அடுத்த படத்தையும் வெற்றிப்படமாக ஆக்குவதில் உறுதியாக இருக்கிறார். அவர் பிரபல இயக்குனர் போயபடி ஸ்ரீனு படத்தில் இருக்கிறார்.

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின்  ரசிகர்களும் அவருடைய அடுத்த படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions