பிறந்தநாளில் டுவிட்டரில் இணைந்த அல்லு அர்ஜூன்

Bookmark and Share

பிறந்தநாளில் டுவிட்டரில் இணைந்த அல்லு அர்ஜூன்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன். தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் மகனான இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் மெகா ஹிட்டாகியுள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டு சினேகரா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அயான் என்ற மகனும் உள்ளார்.

இன்று அல்லு அர்ஜூனுக்கு பிறந்தநாள். தன்னுடைய பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி வரும் அல்லு அர்ஜுன் முதன்முறையாக டுவிட்டரிலும் இணைந்துள்ளார்.
@alluarjun என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது, நான் தற்போது டுவிட்டரில் இணைந்துவிட்டேன்.

இதில் என்னுடைய எண்ணங்கள், என்னுடைய புகைப்படங்கள் மற்றும் என்னுடைய படங்கள் பற்றிய விவரங்களை பதிவிட உள்ளேன். என்னுடைய பிறந்தநாளில் எனக்கு வாழ்த்துக்கூறிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions