பாலிவுட்டில் ஸ்டைலிஷ் ஸ்டார்

Bookmark and Share

பாலிவுட்டில் ஸ்டைலிஷ்  ஸ்டார்

தற்போது டோலிவுட்டின் இளம் ஹீரோக்கள் தங்களது லக்கை பாலிவுட்டில் பரிசோதனை செய்து வருகின்றனர். அந்த லிஸ்டில் தற்போது இணைந்திருப்பது ஸ்டைலிஷ்  ஸ்டார் அல்லு அர்ஜுனாகும்.

வருண் தவான் மற்றும் ஸ்ரத்தா கபூர் முக்கிய வேடங்களில் நடிக்கும்  ஏ பி சி டி என்ற படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். நடனத்துக்கு முக்கியத்துவம் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.

முன்னதாக பிரபல நடிகர் ராம் சரண் ஜன்ஜீர் என்ற படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் நடித்துள்ளார். யங் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் ஆக்ஷன் ஜாக்சன் என்ற படத்தில் நடித்தது நினைவிருக்கலாம்.


Post your comment





Related News
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions