அல்லு அர்ஜுனுடன் குத்தாட்டம் போடும் அனுஷ்கா

Bookmark and Share

அல்லு அர்ஜுனுடன் குத்தாட்டம் போடும் அனுஷ்கா

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் நடிகை அனுஷ்காவுடனான நட்புக்காக அனுஷ்கா நடிப்பில் வெளியாகியுள்ள பிரமாண்ட படமான ருத்ரமா தேவியில் சிறிய கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார்.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ருத்ரமா தேவி பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக் கொண்டுள்ளது.

இதற்கு கைமாறாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறாராம் அனுஷ்கா. பாகுபலி, ருத்ரமா தேவி என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்துள்ள அனுஷ்காவை குத்தாட்டம் போட வைப்பதன் மூலம் அல்லு அர்ஜுன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions