அல்லு அர்ஜுன் பட விழா: போலீசில் புகார்

Bookmark and Share

அல்லு அர்ஜுன் பட விழா: போலீசில் புகார்

அல்லு அர்ஜுன், சமந்தா நடிக்கும் தெலுங்கு படம் ‘சன் ஆப் சத்யமூர்த்தி' . திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் டைரக்டு செய்கிறார். இப்படத்தின் ஆடியோ விழா ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 15ம் தேதி நடந்தது.

முன்னதாக விழா ஏற்பாடு செய்தவர்கள் இதற்கான டிக்கெட்டுகளை விற்றனர். 2 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் இடத்திற்கு அதைவிட அதிகமானவர்களுக்கு பாஸ் விற்றதாக தெரிகிறது. நிகழ்ச்சி நாளன்று ஏராளமானோர் இடம் கிடைக்காமல் அரங்கிற்கு வெளியே நிற்க வேண்டி இருந்தது.

இதில் கடுப்பான ரசிகர்கள் ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். சீட் இருப்பதாக சொல்லி ஏமாற்றி டிக்கெட் விற்கப்பட்டதாக புகார் கூறப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions