படப்பிடிப்பிற்கு தயாராகும் அல்லு அர்ஜுன்

Bookmark and Share

படப்பிடிப்பிற்கு தயாராகும் அல்லு அர்ஜுன்

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன்,  S/O சத்யமூர்த்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.

இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் இப்படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜூலை 19) முதல் துவங்க உள்ளது. தாய்லாந்த் நாட்டு சண்டைப் பயிற்சி கலைஞர் கேசா க்ஹம்ப்ஹக்டீ இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ளார்.

அதிரடி படம் என்பதால் அகற்கேற்றார் போல் தனது உடலையும் அல்லு அர்ஜுன் தயார் செய்துள்ளாராம். நாளை முதல் துவங்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் அல்லு அர்ஜுன் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions