மலையாளத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் ஆர்வம்..!

Bookmark and Share

மலையாளத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் ஆர்வம்..!

தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் வரிசையில் அல்லு அர்ஜூனுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனால் அதிசயம் என்னவென்றால் தெலுங்கு ஹீரோக்களில் இவரது படங்கள் மட்டுமே கேரளாவில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வசூலை அள்ளுகின்றன.

கேரளா முன்னணி நடிகர்களின் படங்கள் எந்த அளவு வசூலை அள்ளுமோ, அந்த அளவு அல்லு அர்ஜுனுக்கும் மவுசு இருக்கிறது கேரளாவில். இதனால் அல்லு அர்ஜுனுக்கு நேரடியாக ஒரு மலையாளப்படத்தில் நடிக்கும் ஆசை எழுந்துள்ளது.

அப்படி ஒரு நல்ல படம் கிடைத்தால், சம்பளம் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என, இறங்கி வரவும் தயாராகத்தான் இருக்கிறார் அல்லு அர்ஜுன். சில நாட்களுக்கு முன் அவர் நடித்த சன் ஆப் சத்திய மூர்த்தி இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்காக கேரளா வந்தபோது, இந்த ஆசையை வெளியிட்ட அல்லு அர்ஜுனுக்கு மலையாளத்தில் அவரது பேவரைட் நடிகர் என்றால் அது மோகன்லால் தானாம்.

 


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions