சிக்கலில் சிக்கிய அல்லு அர்ஜுன் படம்!

Bookmark and Share

சிக்கலில் சிக்கிய அல்லு அர்ஜுன் படம்!

நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.நாராயண திடீர் காலமான காரணத்தால் அவர் தற்போது நடித்துக் கொண்டிருந்த பல படங்கள் சிக்கலில் சிக்கியுள்ளது இதில் முக்கியமாக அல்லு அர்ஜுன் - த்ரிவிக்ரம் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் சன் ஆஃப் சத்யமூர்த்தி படமும் ஒன்று.

இப்படத்தில் நாராயணாவை வைத்து பல காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டார்களாம். தற்போது அவர் காலமானதால் மீதமுள்ள காட்சிகளை எப்படி படமாக்குவது என்று குழம்பிக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர்.

மீண்டும் நாராயணா நடித்த காட்சிகளை வேறு ஒரு காமெடியனை வைத்து படமாக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாம். இதனால் சன் ஆஃப் சத்யமூர்த்தி படம் வெளியாவத்தில் தாமதம் ஏற்படலாம் அதுமட்டுமில்லாமல் படத்தின் பட்ஜெட்டும் அதிகரிக்கும் என கூறிவிட்டார் இயக்குநர்.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் சமந்தா, நித்யா மேனன் மற்றும் அத்ஹா ஷர்மா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions