அல்லு அர்ஜுனைப் புகழும் அடா சர்மா!

Bookmark and Share

அல்லு அர்ஜுனைப் புகழும் அடா சர்மா!

தெலுங்கு திரையில் வளர்ந்து வரும் நடிகையான அடா சர்மா இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படமான ஹார்ட் அட்டாக் படத்தில் நடிகை அடா சர்மாவிற்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவு, அவரை தெலுங்கு திரையில் கவனம் செலுத்த தூண்டியுள்ளது.

அப்படத்தைத் தொடர்ந்து ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிகை சமந்தா நடித்த S/O சத்யமூர்த்தி, படத்தில் அடா சர்மா ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.  

இப்படத்தில் நடித்தது குறித்து அடா சர்மா கூறுகையில்,

நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் பல படங்களில் இணைந்து தான் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் அடா சர்மா கூறியுள்ளார்.

அடா சர்மா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த S/O சத்யமூர்த்தி படம் விமர்சகர்களிடம் அடி வாங்கினாலும் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions