அல்லு அர்ஜுனுடன் ஐட்டம் டான்ஸ் ஆடும் அஞ்சலி

Bookmark and Share

அல்லு அர்ஜுனுடன் ஐட்டம் டான்ஸ் ஆடும் அஞ்சலி

தெலுங்கு முன்னணி நாயகன் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய படம் ‘சரைனொடு’ பொய்யப்பட்டி ஸ்ரீனு இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ரகுல் பிரீத்சிங், கேத்தின் தெரசா ஆகிய நாயகிகள் நடித்து வருகிறார்கள்.

தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் இடம் பெறும் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நட்பின் அடிப்படையில் அனுஷ்கா நடனம் ஆடுகிறார் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் அஞ்சலி குத்தாட்டம் போடுகிறார் என்று உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அல்லு அர்ஜுனின் வேண்டுகோளை ஏற்று அஞ்சலி இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட சம்மதித்து இருக்கிறார்.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்க கூடாது: நடிகைகள் வலியுறுத்தல்
பெண்கள் தினம் கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை! பிரபல நடிகை தாக்கு (வீடியோ)
ராகுல் பிரீத் சிங்குக்கு தமிழில் குவியும் வாய்ப்புகள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions