அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!

Bookmark and Share

அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!

தெலுங்கில் எத்தனையோ ஸ்டார்கள் இருந்தாலும் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் வைத்திருப்பது ஒருசிலர் மட்டும்தான்.

அந்த ஒருசிலரில் முக்கியமானவர் அல்லு அர்ஜுன். இவருக்கும் இவருடைய நீண்டநாள் தோழியான சினேகா ரெட்டிக்கும் கடந்த 2011 ம் ஆண்டு திருமணம் நடந்தது.

 
இவர்களுக்கு இரண்டு வயதில் அல்லு அய்யன் எனும் மகன் உள்ளான். சமீபத்தில் இவருக்கு இரண்டாவதாக மகள் பிறந்திருப்பதாக அவர் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவரது மகளுக்கு ALLU ARHA என பெயர் வைத்திருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

ஆங்கில அர்ஜூன் மற்றும் சினேகாவின் முதல் மற்றும் கடைசி இரண்டு எழுத்துகளை கொண்டு இந்த பெயரை அவர் தன் மகளுக்கு சூட்டியுள்ளார்.


Post your comment





Related News
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
சூர்யாவின் S3 படத்தின் பெயர் மாற்றம்
அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!
அல்லு அர்ஜூன் ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!
நல்ல வேளை என் காலத்துல அல்லு அர்ஜூன் நடிக்க வரல! – சிவகுமார்
பிறந்து வளர்ந்த இடத்தில் சாதிப்பதுதான் கெத்து: அல்லு அர்ஜுன்
லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் நேரடி தமிழ் படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions