பாதிக்கபட்ட மக்களுக்காக உண்டியல் ஏந்தி கலை நிகழ்ச்சி நடத்திய தெலுங்கு நடிகர்கள்!

Bookmark and Share

பாதிக்கபட்ட மக்களுக்காக உண்டியல் ஏந்தி கலை நிகழ்ச்சி நடத்திய தெலுங்கு நடிகர்கள்!

சென்னையை வெளுத்து  எடுத்து வரும் கனமழையால்,

தற்போது சென்னை  வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு  நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜூன் 25 லட்சம், ஜூனியர் என்டிஆர் 10 லட்சம் மற்றும் மகேஷ் பாபு 10 லட்சம், பிரபாஸ் 15 லட்சமும், வருண் தேஜா 3 லட்சமும், ரவிதேஜா 5 லட்சமும், சாய்தரம் தேஜா 3 லட்சமும், ரானா 10 லட்சமும், கல்யாண்ராம் 5 லட்சமும்,  சம்பூர்ணேஷ் 50 ஆயிரமும்  உள்ளிட்ட பலர்  தமிழகத்திற்கு நிதி வழங்கியுள்ளார்கள்.

மேலும், தெலுங்கு நடிகர்கள் சிலர் ஒன்று இனைந்து அங்குள்ள மால்களில் மான மெட்ராஸ் கோசம் (‘Mana Madras Kosam’) கலை நிகழ்சிகள் நடத்தி அதில் வரும் பணத்தை சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்து உள்ளனர்.  வெள்ளதால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாராண பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளார்கள்.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!
அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions