6 மாத குழந்தையாக சினிமாவில் அறிமுகமாகும் வாரிசு

Bookmark and Share

6 மாத குழந்தையாக சினிமாவில் அறிமுகமாகும் வாரிசு

பொதுவாக சினிமாவுல ஒரு பெரிய ஸ்டார் நடிகர் இருந்தா அவர்களுடைய வாரிசுகளும் சினிமா உலகில் நிலைத்து நிற்க வேண்டுமென்று நினைப்பது வழக்கம்தான், இதற்கு பல நட்சத்திரங்கள் உதாரணமாக சொல்லலாம் டோலிவுட் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் அவரது மகனான அகிலை 3 வயதிலேயே படத்தில் நடிக்க வைத்து அறிமுகம் செய்தார், தற்போது ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒரு படி மேலே போய் அவரது 6 மாத குழந்தையான அல்லு அயனையும் சினிமா திரையில் அறிமுகம் செய்துவைக்கப்போகிறார்.  

த்ரிவிக்ரம் இயக்கத்தில் தற்போது அல்லு அர்ஜுன் நடித்துக் கொண்டிருக்கும் படம் “சன் ஆப் சத்யமூர்த்தி” இந்த படத்தில் தான் க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது குழந்தையை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்போகிறாராம்.

சமந்தா, நித்யா மேனன் மற்றும் அத்ஹா ஷர்மா நடித்துக் கொண்டிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions