அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்

Bookmark and Share

அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்

அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஸ்ட் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் விரைவில் DJ படம் திரைக்கு வரவுள்ளது.இப்படத்தை தொடர்ந்து இவர் நா பேரு சூர்யா என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் இரண்டு முன்னணி தமிழ் நடிகர்கள் கமிட் ஆகியுள்ளனர்.

அது வேறு யாருமில்லை ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் சரத்குமார் இருவரும் தான் அல்லு அர்ஜுனுடன் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.இப்படத்தில் இருவருமே வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள்
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு - ரஜினி
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions