ஹாட்ரிக் அடிப்பாரா அல்லு அர்ஜுன்..?

Bookmark and Share

ஹாட்ரிக் அடிப்பாரா அல்லு அர்ஜுன்..?

பிரபல டைம்ஸ் குரூப் வழங்கும் பிலிம் பேர் விருதுகள் என்றால் ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு கனவு உண்டு. அதாவது எப்படியாவது அந்த விருதினை பெற்று விட வேண்டும் என்று விரும்புவர்.

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் கடந்த 2008ம் ஆண்டில் பருகு என்ற படத்திற்காகவும், 2010யில் வேதம் என்ற படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம். இந்நிலையில் அவர் நடித்த ரேஸ் குர்ரம் படம் மெகா ஹிட்டானது.

தற்போது அந்த படமும் நாமினேஷனுக்கு சென்றுள்ளது. அதனால் அவர் மூன்றாம் முறையாக பிலிம் பேர் சிறந்த நடிகருக்கான விருதினை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.கடந்த 2014ம் ஆண்டு வெளியான ரேஸ் குர்ரம் படம் வசூலிலும் பெரிய சாதனை படைத்தது.

சுமார் ரூ 59 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் ஹீரோ அல்லு அர்ஜுன் முதன்மை இடத்திற்கு வந்தார்.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!
அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions