ராஜமௌலி இயக்கத்தில் அல்லு அர்ஜுன்

Bookmark and Share

ராஜமௌலி இயக்கத்தில் அல்லு அர்ஜுன்

டோலிவுட்டின் சூப்பர் மற்றும் ஹிட் இயக்குநரான ராஜமௌலி அவரின் அடுத்த படத்தின் நாயகனாக அல்லு அர்ஜுனை தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தை சந்தித்து கதையை கூறியுள்ளார் ராஜமௌலி, கதையை கேட்ட அல்லு அரவிந்த் படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டாராம்.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹிரோவாக நடிக்கிறார் என்பது மட்டுமே தற்போது வெளிவந்துள்ள நம்பத்தகுந்த செய்தி. மஹதீரா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ராஜமௌலி - அல்லு அரவிந்த் கூட்டணி இரண்டாவது முறையாக இணைகிறார்கள்.

தற்போது இயக்குநர் ராஜமௌலி அவரின் கனவு படமான பாகுபலி படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிசியாக இருப்பதால் அல்லு அர்ஜுனுடனான படம் இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏப்ரலில் திரைக்கு வரவிருக்கிறது.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!
அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions