நடிகைகளை பற்றி நடிகர்கள் அடித்த ஜாலி கமெண்ட்

Bookmark and Share

நடிகைகளை பற்றி நடிகர்கள் அடித்த ஜாலி கமெண்ட்

சமீப காலமாகவே டோலிவுட்டில் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சில பிரபல நடிகர்கள், நடிகைகளை பற்றி கமெண்ட் அடித்து வம்பில் மாட்டி வருகின்றனர். ஒரு நிகழ்ச்சியில்  பிரபல நடிகர் அலி, சமந்தாவின் இடுப்பை விஜயவாடாவின் பென்ஸ் சர்கிலோடு ஒப்பிட்டு வம்பில் மாட்டினார்.

தற்போது நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி ஒரு வார்த்தையில் கூறும்படி பிரபல ஹீரோ அல்லு அர்ஜுனிடம் கேட்டபோது, மெகா ஸ்டாரை கோல்ட் என்றும், பவன் கல்யாணை ஸ்டார் என்றும், ராம் சரணை இதயம் என்றும் கூறி இருக்கிறார். அடுத்து தான் பிரச்னையே வந்துள்ளது. ஹீரோயின்களான ஸ்ருதியை ஹாட் என்றும், சமந்தாவை ஸ்வீட் என்றும் கூறி இருக்கிறார்.

அடுத்ததாக ஒல்லி பெல்லி அழகு  நடிகையான இலியானாவை பற்றி பானை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அருகில் அமர்ந்து இருந்த சமந்தா உட்பட அனைவரும் சிரித்துள்ளனர். இதற்கு இலியானாவின் ரியாக்க்ஷன் என்ன என்று தெரியவில்லை. 


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!
அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions