படத் தலைப்பை தேர்வு செய்த ஸ்டைல் நாயகன்?

Bookmark and Share

படத் தலைப்பை தேர்வு செய்த ஸ்டைல் நாயகன்?

தெலுங்கு திரை உலகம் கொண்டாடும் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் மற்றும் சமந்தா நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த S/O சத்யமூர்த்தி திரைப்படம் வசூலில் சாதனை படைத்தாலும் விமர்சக ரீதியாக இப்படம் சறுக்கலைச் சந்தித்தது.

இப்படத்தினைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் பயபதி ஸ்ரீனு இயக்கம் படத்தில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்காக பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக ராதம் என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டதாக தெரிகின்றது. இது குறிந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகின்றது. 


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!
அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions