அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!

Bookmark and Share

அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!

தெலுங்கில் எத்தனையோ ஸ்டார்கள் இருந்தாலும் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் வைத்திருப்பது ஒருசிலர் மட்டும்தான். அந்த ஒருசிலரில் முக்கியமானவர் அல்லு அர்ஜுன்.இவருக்கும் இவருடைய நீண்டநாள் தோழியான சினேகா ரெட்டிக்கும் கடந்த 2011 ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு வயதில் அல்லு அய்யன் எனும் மகன் உள்ளான். இந்நிலையில் இன்று இவருக்கு இரண்டாவதாக மகள் பிறந்திருப்பதாக அவர் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions