அல்லு அர்ஜூனின் முத்தக் காட்சியை நீக்கிய இயக்குநர்

Bookmark and Share

அல்லு அர்ஜூனின் முத்தக் காட்சியை நீக்கிய இயக்குநர்

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி வரும் S/O சத்தியமூர்த்தி படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடிகை சமந்தா, நடிகை அடா சர்மா, நடிகை நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் அறிவிக்கப்பட்ட படி ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கும் அடா சர்மாவிற்குமான 30 நிமிட முத்தக் காட்சியை இயக்குநர் திரிவிக்ரம் இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பும் முன்னரே  நீக்கியுள்ளார் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

இறுத்திக் கட்ட பணிகள் முடிந்து  தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இப்படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions