பரசுராம் இயக்கத்தில், அல்லு சிரிஷ்!

Bookmark and Share

பரசுராம் இயக்கத்தில், அல்லு சிரிஷ்!

ஆஞ்சநேயலு, யுவதா படங்களை இயக்கிய இயக்குநர் பரசுராம் இயக்கத்தில், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மகன் அல்லு சிரிஷ் நடிக்கப்போகிறார். வளர்ந்து வரும் ஹீரோவாக அல்லு சிரிஷை சமீபத்தில் பரசுராம் சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.

கதையை கேட்ட அல்லு சிரிஷ் மற்றும் அல்லு அரவிந்த் இருவருக்கும் கதை பிடித்துவிட்டதாம். டோலிவுட்டில் இதுவரை அல்லு சிரிஷ் நடித்த எந்த படமும் ஹிட் லிஸ்டில் சேரவில்லை என்பதுதான் சோகமான செய்தி.

இருந்தாலும் தற்போது பரசுராம் இயக்கத்தில் நடிக்கப்போவதால் இந்த படம் சிரிஷின் முதல் வெற்றிப் படமாகவும் அமையலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். பிப்ரவரி இறுதியில் இந்த படத்தினை தொடங்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றி கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
ரஜினியுடன் நடித்த ‘கொசு’வையும் விடாத ‘மெட்ரோ’ சிரிஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions