அல்லு சிரிஷின் சிக்ஸ் பேக்ஸ் அவதாரம்

Bookmark and Share

அல்லு சிரிஷின் சிக்ஸ் பேக்ஸ் அவதாரம்

யங் மெகா ஹீரோவான அல்லு சிரிஷ் சிக்ஸ் பேக்ஸ் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். அவருக்கு ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் நடித்து வெளிவந்த கௌரவம் அவருக்கு ஹிட் படமாக அமையவில்லை.

அவர் நடிப்பு பற்றி விமர்சனங்களும் எழுந்தது. அந்த படத்தில் நடித்த ரெஜினா கசந்திராவின் நட்பை அனைவரும் பாராட்டினார்கள். இந்நிலையில் சிரிஷ் தான் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டு வருகின்றாராம்.

குறிப்பாக சிக்ஸ் பேக்ஸ் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். அடுத்த படத்தில் தனது நடிப்பை அனைவரும் பாராட்டும் அளவிற்கு இருக்கும் என்று சிரிஷ் நம்புகிறாராம்.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
ரஜினியுடன் நடித்த ‘கொசு’வையும் விடாத ‘மெட்ரோ’ சிரிஷ்
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions