மெகா ஹீரோவுக்கு கிடைத்த புதிய எனர்ஜி

Bookmark and Share

மெகா ஹீரோவுக்கு கிடைத்த புதிய எனர்ஜி

மெகா ஹீரோ அல்லு சிரீஷ்  முற்றிலுமாக புத்தம் புதிய எனர்ஜி அடைந்ததாக தெரிகிறது. அவர் புதிதாக  நடிக்க இருக்கும் படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டு வருவதை அனைவரும் அறிவர். அவர் சிக்ஸ் பேக் வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் அவர்  திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்துள்ளார். பொதுவாகவே சில பிரபல நடிக, நடிகையர்கள் தங்களது புதிய படங்களில் நடிப்பதற்கு முன்பாக அவரவர்களுக்கு என்று இருக்கும் சில இஷ்ட தெய்வங்களின் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம்.

அது போலவே மெகா ஹீரோ அல்லு சிரீஷ் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நானும், அப்பாவும், அல்லு அரவிந்தும், எனது நண்பர் எம் வி என் ஆகியோருக்கு நல்ல தரிசனமும், ஆசிர்வாதமும்  கிடைத்தது.

எனக்கு புத்தம் புதிய எனர்ஜி கிடைத்துள்ளதாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படத்தை பக்கா கமர்ஷியலாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
ரஜினியுடன் நடித்த ‘கொசு’வையும் விடாத ‘மெட்ரோ’ சிரிஷ்
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions