விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்

Bookmark and Share

விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்

விஷால் திரைப்பயணத்தில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகி இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்திருந்தது.

ஆனால் அதற்குள் லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து இயக்கயிருக்கும் புதிய படத்தின் தகவலை அறிவித்ததால், விஷால் படம் நின்றுவிட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் லிங்குசாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சண்டக்கோழி படம் விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுனை இயக்கும் படம் தொடங்கும் என கூறியுள்ளார்.

 

Lingusamy @dirlingusamy

#Sandakozhi2 will be Commencing Shortly & @StudioGreen2 - @alluarjun Project will commence immediately after this. #NoMoreRumours #Vishal


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions