மலையாள இயக்குனரின் மகன் திருமண வரவேற்பு

Bookmark and Share

மலையாள இயக்குனரின் மகன் திருமண வரவேற்பு

பாக்யராஜின் மகனான சாந்தனுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டு திரையுலக வி.ஐ.பி.கள் எல்லாம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாட, கேரளாவிலோ இன்றைய மோஸ்ட் வாண்டட் இயக்குனரான அல்போன்ஸ் மகனின் திருமணம் நேற்று இனிதே நடந்தேறியது.

பிரபல மலையாள தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகள் அலினா மேரி தான் மணமகள்.  

இந்த நிகழ்வில் மலையாள திரையுலகினர் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்    நடிகை  நஸ்ரியா,  நிவின்பாலி, சாய் பல்லவி. நடிகர் சித்தார்த்தும் திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்திச்சென்றார்.


Post your comment





Related News
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ- அவரே சொல்கிறார்
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்
பிரபாஸிற்கு கதை ரெடி- தென்னிந்திய ரசிகர்களின் பேவரட் இயக்குனர் அறிவிப்பு
மூன்றாவது படம்- பிரேமம் இயக்குனர் வெளியிட்ட தகவல்
தல படம் எப்போது? ப்ரேமம் இயக்குனரின் அதிரடி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions