தல படம் எப்போது? ப்ரேமம் இயக்குனரின் அதிரடி பதில்

Bookmark and Share

தல படம் எப்போது? ப்ரேமம் இயக்குனரின் அதிரடி பதில்

கோலிவுட்டில் கால் பதிக்கும் அனைத்து இயக்குனரின் விருப்பமும் அஜித்தை இயக்கவேண்டும் என்பதாக இருக்கும். அந்த வகையில் ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனும் தன் விருப்பதை வேறு ஸ்டைலில் கூறியுள்ளார்.

நேற்று தன் பேஸ்புக் பக்கத்தில் அவர் தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த கூட்டணி இது தான், இவை அமைந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

உடனே ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த கூட்டணி ஓகே, ஆனால், எங்களுக்கு நீங்கள் தல அஜித்தை இயக்க வேண்டும் அது தான் என் விருப்பம் என கேட்டார்.

அதற்கு அல்போன்ஸ் ‘நான் தற்போது தான் சினிமாவிற்கே வந்துள்ளேன், அவர்கள் சீனியர்கள் முதலில் அந்த இயக்குனர்கள் இயக்கவேண்டும்.

பிறகு நான் இயக்க ரெடியாக காத்திருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ- அவரே சொல்கிறார்
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்
பிரபாஸிற்கு கதை ரெடி- தென்னிந்திய ரசிகர்களின் பேவரட் இயக்குனர் அறிவிப்பு
மூன்றாவது படம்- பிரேமம் இயக்குனர் வெளியிட்ட தகவல்
விவேகம் படம் குறித்து ப்ரேமம் இயக்குனர் மாஸ் கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions