ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ- அவரே சொல்கிறார்

Bookmark and Share

ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ- அவரே சொல்கிறார்

ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் அடுத்து என்ன படம் எடுப்பார் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் தொற்றிக்கொண்டது.இந்நிலையில் இவர் சமீபத்தில் தான் அடுத்து எடுக்கப்போகும் படம் கண்டிப்பாக ஒரு தமிழ் படம் தான்,

ஒரு சிம்பிள் நகைச்சுவை படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.மேலும், கண்டிப்பாக இந்த படத்தில் என் நண்பன் நிவின் பாலி ஹீரோ இல்லை, யார் ஹீரோ என்பதை விரைவில் நானே சொல்கிறேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்
பிரபாஸிற்கு கதை ரெடி- தென்னிந்திய ரசிகர்களின் பேவரட் இயக்குனர் அறிவிப்பு
மூன்றாவது படம்- பிரேமம் இயக்குனர் வெளியிட்ட தகவல்
தல படம் எப்போது? ப்ரேமம் இயக்குனரின் அதிரடி பதில்
விவேகம் படம் குறித்து ப்ரேமம் இயக்குனர் மாஸ் கருத்து
மலையாள இயக்குனரின் மகன் திருமண வரவேற்பு
டைரக்டர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆக.22-ந்தேதி திருமணம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions