அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்

Bookmark and Share

அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்

ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் இயக்கத்தில் தமிழில் நேரம் படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.இந்நிலையில் பேஸ்புக் தளத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் விரைவில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்.

அதற்கு அல்போன்ஸ் ‘நானும், என் நண்பனும் சென்னையில் படிக்கும் போது அவர் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தோம்.இன்று வரை அவரை பார்க்க முடியவில்லை, கண்டிப்பாக அவருக்காக ஒரு கதையை தயார் செய்வேன்’ என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி அஜித்திற்காக ’ஆப்பு’ என்ற கதையை ரெடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
சசிகுமார் போலீசில் புகார்! அசோக் தற்கொலைக்கு பிரபலங்கள் அஞ்சலி
கந்து வட்டியால் தற்கொலை செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions