மீண்டுமொரு சாதனை படைத்த தலயின் ஆலுமா டோலுமா பாடல்

Bookmark and Share

மீண்டுமொரு சாதனை படைத்த தலயின் ஆலுமா டோலுமா பாடல்

தல அஜித் நடிப்பில் கடந்த 2015ம் வருடம் வெளிவந்த சூப்பர் ஹிட்டான படம் வேதாளம். இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது.

இந்நிலையில் இப்பாடல் பல சாதனைகள் படைத்தாலும் தற்போது மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இன்று முதல் இப்பாடல் யூடியூப்பில் 15 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

மேலும் அஜித்த்தின் திரைப்பயணத்தில் இதுவரை இந்த சாதனையை தொட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை
ஆளுமா டோளுமா போன்று இன்னொரு மாஸ் பாடல் உள்ளது – அனிருத்!
ஆலுமா டோலுமா பாடலை ரசித்த உலக புகழ்பெற்ற கலைஞர்!
அஜித் படத்தில் மீண்டும் ‘ஆலுமா டோலுமா’
பாலுமகேந்திராவின் இறுதி ஊர்வலத்தில் அஜித் ஏன் கலந்து கொள்ளவில்லை..?
என்னை நானாக உணரச் செய்த பெண்களுக்கு இந்தப் படம்-பாலுமகேந்திரா..!
சிந்திப்பதற்கு தடையாக இருக்கும் செல்போன்: இயக்குனர்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions