ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா

Bookmark and Share

ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
கடந்த வருடம் வெளியாகி செம ஹிட்டான படம் வேதாளம். சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான இரண்டாவது படம் இது. அனிருத் இசையில் ஆலுமா டோலுமா பாடல் எல்லா இடங்களில் மாஸ் வரவேற்பை பெற்றது.

உலகின் பிற பகுதிகளிலும் இப்பாடல் மிகவும் ட்ரண்டானது. தற்போது இப்பாடல் ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளது. இதை புகழ் பெற்ற இங்கிலாந்து பாடகர் இன்னோ கெங்கா எழுதி பாடியுள்ளார்.

யூடுபில் மிகவும் பிரபலமான இவரின் இந்த பாடலை அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல், அஜித் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
நடு இரவில் ஓவியா செய்த வேலையை பார்த்தீங்களா? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
அதுக்குள்ள இப்படியா? கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள் - என்ன நடந்தது தெரியுமா?
கடும் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!
அஜித் ரசிகர்கள் செய்த வேலை, தீயாக பரவும் புகைப்படம் - வாழ்த்தும் மக்கள்.!
ரஜினியால் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் - தளபதியின் முடிவு என்ன?
புத்தாண்டு கொண்டாட விஜய் ரசிகர்கள் செய்த வேலை, குவியும் பாராட்டுகள்.!
விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.!
இணையத்தை அதிர வைக்கும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions