விஜய்யின் கனவு படம் எது தெரியுமா?

Bookmark and Share

விஜய்யின் கனவு படம் எது தெரியுமா?

நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கு ஒரு சில கனவு படம் இருக்கிறது. ஒரு சிலருக்கு அது நனவாகும். அப்படி பார்த்தால் கமல்ஹாசனுக்கு மருதநாயகம், மணிரத்னம் அவர்களுக்கு பொன்னியின் செல்வன் இப்படி பலபேருக்கும் பல கனவு படங்கள் இருக்கிறது.

தற்போது இயக்குனர் விஜய் தனது கனவு படம் குமரிக்கண்டம் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்டம் இருந்தது. கன்னியாகுமரியிலிருந்து ஆஸ்திரேலியா வரை இருந்தது. குமரிகண்டத்தை கடல் விழுங்கி மீதமுள்ள பகுதியில் தான் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம்.

5 வருடம் கஷ்டப்பட்டு படத்திற்கான கதையை தயாரித்து விட்டேன். பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்திற்கு நான் இன்னும் சில விஷயங்களில் தயாராக வேண்டும் என்றார்.


Post your comment





Related News
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
பாகுபலி-2வையே முந்தும் மெர்சல், பிரபல திரையரங்கம் அறிவிப்பு
தளபதி விஜய் அரசியலுக்கு வருகிறாரா? - வைரலாகும் புகைப்படம் சொல்வதென்ன?
சாய் பல்லவி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்
மலர் டீச்சரோட முதல் தமிழ் படமே விஜய்யோடு தானாம்- அப்படி என்ன படம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்- எதற்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions