தயாரிப்பாளர் கவுன்சில் கிடுக்கிபிடி உத்தரவு; ஏ.எம்.ரத்னத்துக்கு

Bookmark and Share

தயாரிப்பாளர் கவுன்சில் கிடுக்கிபிடி உத்தரவு; ஏ.எம்.ரத்னத்துக்கு

ஏ.எம். ரத்னம் தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் தலைப்பை பத்திரிகையே தல 56 என்று கூறி வருகின்றன.

நடிகர் அஜீத் படம் பொறுத்தவரை கதைக்கும் படப்பிடிப்புக்கு கூட தயாராகி விடுகிறார்கள் தலைப்பு கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.  ஏற்கனவே ஆரம்பம், என்னை அறிந்தால் பட தலைப்புக் கூட தாமதமாக வைத்தனர்.

தல 56 படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளபோதும் இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. இதைவிட பெரிய பிரச்சனை ஏ.எம் ரத்னத்துக்கு வந்திருக்கிறது. தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழா, படஅறிமுக விழாக்களுக்கு படத்தின் நடிகர்கள் வரவேண்டும்.

குறிப்பாக கதாநாயக நடிகர்கள் வரவேண்டும். ஆனால் அஜீத் சமீப ஆண்டுகளில் இதற்கெல்லாம் வருவதே இல்லை. இப்போது ரத்னத்தின் படவிழாவுக்குக் கண்டிப்பாக அஜீத்தை அழைத்து வரவேண்டும் என்று ரத்னத்திடம் தயாரிப்பாளர் கவுன்சில் கிடுக்கிபிடி உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions