சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்கும் ஏ. எம் ரத்னம்?

Bookmark and Share

சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்கும் ஏ. எம் ரத்னம்?

வேதாளம் படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் ஏ. எம் ரத்னம் இளம் இயக்குனர்களை வைத்து 2 படங்களை தயாரிக்க உள்ளார்.

அந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் விக்னேஷ் சிவன். இவரின் நானும் ரவுடி தான் படம் பெருவாரியான மக்களை கவர்ந்துள்ளதால் படம் வசூல் வேட்டை செய்தது.

இதன் அடிப்படையிலே விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் ரத்னம். மேலும் இவர்கள் இணையும் படத்துக்கு சிவகர்த்திகேயனை கதாநாயகனாக தேர்வு செய்துள்ளனர். ஆனால் இன்னும் சிவாவிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions