திறமையும் அழகும் இணை சேர்ந்த அமலாபால்!

Bookmark and Share

திறமையும் அழகும் இணை சேர்ந்த அமலாபால்!

நடிப்பு கலையில் அழகை காட்டி தன் திறமையை கூட்டி திரைத்துறையில் ஜொலித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்து அமர்க்களம் ஏதுமின்றி அமைதியாக வென்று வருபவர் நடிகை அமலா பால்.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாக தயாரிக்கப்படும் “வட சென்னை” படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள “ஹெப்புலி” படத்தில் கதாநாயகி வேடம், தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் முக்கிய வேடம் என தற்போது மிகவும் பிசியான கதாநாயகியாக உலா வருகிறார் நடிகை அமலாபால்.

மேலும் தற்போது ஏ.ஜி.எஸ் எண்டர்டெயன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகும் “திருட்டு பயலே” படத்தில் சிம்மா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் மிகுந்த சவாலான வேடத்தில் நடிக்கின்றார்.தான் நடிக்கும் ஒவ்வோரு கதாபாத்திரமும் வித்தியாசமும் அதே நேரம் தன் நடிப்பு திறமையை மெருகேற்றும் வாய்ப்பும் அளிப்பதால் மிகுந்த உற்சாகத்தோடு நடித்து வருகிறார் நடிகை அமலாபால்.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions