இணைய தளத்தில் கவர்ச்சி படம்: அமலாபாலுக்கு ரசிகர்கள் கண்டனம்

Bookmark and Share

இணைய தளத்தில் கவர்ச்சி படம்: அமலாபாலுக்கு ரசிகர்கள் கண்டனம்

அமலாபால், கணவரை பிரிந்த பிறகு மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் மலேசியா சென்ற அமலாபால், கோலாலம்பூரில் இருந்தபோது தன்னை கவர்ச்சியாக ‘செல்பி’ எடுத்து அவற்றை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதற்கு சில ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். என்றாலும், பல ரசிகர்கள் “நீங்கள் மீண்டும் நடிக்க வந்தது மகிழ்ச்சி. உங்கள் திறமைக்கு இன்னும் பல விருதுகள் காத்திருக்கின்றன. 


உங்கள் மீது தனி மரியாதை வைத்திருக்கிறோம். அதை கெடுக்கும் வகையில் இதுபோன்ற கவர்ச்சி படங்களை வெளியிடுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
கமலுக்கு போட்டியாக ரஜினி எடுத்த அதிரடி முடிவு
மீண்டும் கைகோர்க்கும் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் இளையதிலகம் பிரபு!
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
இந்த நடிகை வளைந்து, நெளிந்து எப்படி யோகா செய்கிறார் பாருங்க!
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions