விபச்சார விடுதியில் நடிகை அமலா கைது – திரையுலகில் பரபரப்பு!

Bookmark and Share

விபச்சார விடுதியில் நடிகை அமலா கைது – திரையுலகில் பரபரப்பு!

கேரளா தொடுபலை பகுதியில் போலீசார் நடத்திய விபச்சார விடுதி ரைடில் பிரபல மலையாள நடிகை அமலா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சில ஜுனியர் நடிகைகளையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் இந்த விடுதியை சுமார் ஆறு மாத காலம் கண்காணித்து வந்ததாகவும் நேற்று திட்டமிட்டு இந்த இடத்தை சுற்றி வலைத்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் கைப்பற்றியதில் விபச்சார விடுதிக்கு வந்துபோன நபர்களின் தகவல்களும் அவர்கள் கொடுத்த தொகையும் அதிகாரப்பூர்வமாக கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகை அமலா, மலையாளத்தில் ஹேப்பி ஜேர்னி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions