முன்னணி நடிகை அமலாபாலுக்கு தொழிலதிபர் பாலியல் தொல்லை - போலீசில் பகீர் புகார்.!

Bookmark and Share

முன்னணி நடிகை அமலாபாலுக்கு தொழிலதிபர் பாலியல் தொல்லை - போலீசில் பகீர் புகார்.!

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், விக்ரம் ஆகியோருடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் அமலாபால். இவர் இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் இவர் இன்று நடன பயிற்சிக்காக சென்றபோது இவரை அழகேஷ் என்ற தொழிலதிபர் தொடர்ந்து வந்து சாதாரணமாக பேசத் தொடங்கியுள்ளார். பின்னர் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுக்க தொடங்கியுள்ளார்.

இதனையடுத்து அமலாபால் மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனலில் அந்த தொழிலதிபர் மீது புகார் அளிக்க போலிசார் அழகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகை ​அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தின் பின்னணி!
சல்யூட்! அமலா பாலை பாராட்டிய முன்னணி நடிகர்!
சிறந்த நடிகர் விஷால் சிறந்த நடிகை அமலாபால் மற்றும் தமிழ் சினிமாவிற்கான பிலிம்டுடே விருது 2017-ம் ஆண்டிற்கான முதல் விருது விழா!
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
அமலா பால் சர்ச்சை, அவரே முடிவுக்கட்டினார்
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions