பாண்டிராஜ் படத்தில் நடிக்கும் அமலாபால்?

Bookmark and Share

பாண்டிராஜ் படத்தில் நடிக்கும் அமலாபால்?

அமலாபால் திருமணத்திற்குப்பிறகு எந்தப்படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இவர் கடைசியாக பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் அமலாபால் நடிக்கவுள்ளாராம். சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் பிந்துமாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுடன் ஜோதிகா நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் ஜோதிகா நடிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தில் அமலாபால் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறுவதால், ஜோதிகா நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions