வட சென்னையில் அமலாபால்!

Bookmark and Share

வட சென்னையில் அமலாபால்!

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுடன் இணைந்த அமலாபால் அதை அடுத்து தனுஷ் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தனுஷுடன் வடசென்னை’ படத்தில் அவருக்கு ஜோடியாக இணையவுள்ளார் அமலாபால்.

அதாவது வடசென்னை படத்தில் முதலில் சமந்தா-ஆண்ட்ரியா நடிப்பதாக இருந்த நிலையில் தற்போது சமந்தா விலகியதால் சமந்தாவுக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions