அமலா பாலுக்கு தோழியாக நடித்த மீனவ பெண்!

Bookmark and Share

அமலா பாலுக்கு தோழியாக நடித்த மீனவ பெண்!

அமலா பால், ரேவதி இணைந்து நடித்து வரும் படம் அம்மா கணக்கு இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

இதில் அமலாபால் மீன் விற்கும் பெண்ணாக நடிக்கிறார். மேலும் இப்படத்தின் காட்சி வானகரத்தில் உள்ள மீன் சந்தையில் ஒரு நாள் நடந்தது. அப்போது இயக்குனர் அஸ்வினி அய்யர் திவாரிக்கு இந்த காட்சிகளில் அமலாபாலுக்கு ஒரு தோழி இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதியிருக்கிறார்.

உடனே சுற்றும் முற்றும் பார்த்தவர் அங்கு நின்று கொண்டிருந்த மகேஸ்வரி என்ற பெண்ணை அழைத்து சில மணி நேரம் பயிற்சி கொடுத்து அமலாபாலின் தோழியாக நடிக்க வைத்து விட்டாராம்.

இதனால் மகேஸ்வரிக்கு மேலும் வாய்ப்புகள் குவியலாம் என்று வானகர மீன் வியாபாரிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions