எல்லை மீறிய அமலாபால் – டிவிட்டரில் ரசிகர்கள் அறிவுரை!

Bookmark and Share

எல்லை மீறிய அமலாபால் – டிவிட்டரில் ரசிகர்கள் அறிவுரை!

நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். இதைதொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் முன்பைவிட டிவிட்டரில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார். தனது கவர்ச்சி செல்ஃபிக்களையும் அவ்வப்போது அப்லோட் செய்த வண்ணம் உள்ளார். இதனால் கடுப்பான ரசிகர்கள், ” நாங்கள் உங்கள் மீது தனி மரியாதை வைத்துள்ளோம். கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்” என அமலாபாலுக்கு டிவிட்டரில் அறிவுரை வழங்கியுள்ளனர்.


Post your comment





Related News
கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்
அமலா பாலுக்கு அடுத்த திருமணம்!
குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி
அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?
நிவின் பாலியின் புதிய சாதனை! என்ன தெரியுமா
100 கோடி கிளப்பில் இணைந்த நடிகை அமலாபால்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions