அவரின் படம் என்றதும் உடனே நடிக்க ஓகே சொன்ன அமலாபால்!

Bookmark and Share

அவரின் படம் என்றதும் உடனே நடிக்க ஓகே சொன்ன அமலாபால்!

நடிகை அமலா பால் சமீபத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்தார்.

தனியே தன் குடும்பத்துடன் வாழும் இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல இடங்களுக்கு சுற்றுலா செல்கிறாராம்.

அதோடு இப்போது அவர் VIP 2, திருட்டுபயலே 2, சிண்ட்ரெல்லா என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் இயக்குனர் ரேவதி புதியதாக எடுக்கும் மலையாள படத்தில் நடிக்க உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

அமலா பாலுக்கு ரேவதியை மிகவும் பிடிக்குமாம், அதோடு அவர் தான் நடித்த அம்மா கணக்கு படத்திலும் நடித்துள்ளார்.

எனவே ஏதும் யோசிக்காமல் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.


Post your comment





Related News
குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி
அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?
நிவின் பாலியின் புதிய சாதனை! என்ன தெரியுமா
100 கோடி கிளப்பில் இணைந்த நடிகை அமலாபால்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions