வேலையில்லா பட்டதாரி கன்னட ரீமேக்கிலும் அமலாபாலா?

Bookmark and Share

வேலையில்லா பட்டதாரி கன்னட ரீமேக்கிலும் அமலாபாலா?

தனுஷ்-அமலாபால் நடிப்பில் வெளியாகி வெற்றியை கண்ட படம் “வேலையில்லா பட்டதாரி”. தமிழில் வெற்றியடைந்த இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கன்னடத்தில் நந்தா கிஷோர் என்பவர் இயக்கவிருக்கும் இப்படத்தில் மனோரஞ்சன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.மேலும் இப்படத்தின் கதாநாயகியாக அமலாபாலையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் அவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions