வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ

Bookmark and Share

வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ

நடிகை அமலா பால் திருமண விவாகரத்திற்கு பிறகு மிகுந்த உற்சாகத்துடன் ஊர் சுற்றி வருகிறார் என்றே சொல்லலாம். பல இடங்களுக்கு சென்று வரும் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ், மலையாளத்தில் இப்போது பிசியான நடிகையாகிவிட்டார். அரவிந்த் சாமி, பேபி நைனிகாவுடன் நடித்துள்ள பாஸ்கர் தி ராஸ்கல் படம் விரைவில் வெளியாகவுள்ளது. படங்களுக்கு மத்தியில் கிடைக்கும் ஃபிரீ நாட்களிலும் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக்கிவிட்டார்.

சில நாட்களுக்கு முன் கேரளாவை சுற்றிவந்தவர் தற்போது இமயமலையில் உள்ள லடாக் பகுதிக்கு விசிட் அடித்து போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எனது கனவு உலகிற்கே வந்துவிட்டேன் என குறிப்பிட்டிருக்கிறார்.


Post your comment





Related News
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகை ​அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தின் பின்னணி!
சல்யூட்! அமலா பாலை பாராட்டிய முன்னணி நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions