விஜய் என்றால் உத்வேகம் – புகழும் அமலாபால்!

Bookmark and Share

விஜய் என்றால் உத்வேகம் – புகழும் அமலாபால்!

நடிகை அமலாபால் விஜய்யுடன் தலைவா படத்திலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து பேசிய அவர், விஜய் என்றால் இன்ஸ்பிரேஷன் என கூறியுள்ளார்.

மேலும் தனுஷ் குறித்து ஒருவார்த்தையில் பதிலளித்த அமலாபால், அவர் ஒரு பன்முகத் திறமை கொண்டவர் என பாராட்டியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் இவர் நடித்துள்ள அம்மா கணக்கு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions