அமலா பாலின் அடுத்த நாயகன் யார் தெரியுமா?

Bookmark and Share

அமலா பாலின் அடுத்த நாயகன் யார் தெரியுமா?

நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார்.

அதன்பின் விஜய்யை அவர் விவாகரத்து செய்திருந்தார். பொதுவாக ஒரு நடிகைக்கு திருமணம் ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் நின்றுபோய் விடும். ஆனால் அமலா பால் விஷயத்தில் எல்லாம் உல்டாவாக நடக்கிறது.

விவாகரத்துக்கு பிறகு வட சென்னை, திருட்டு பயலே 2, விஐபி 2 என முன்பை விட பிஸி நடிகையாக வலம்வருகிறார் அமலா பால். அடுத்ததாக முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்திலும் இவர்தான்ஹீரோயினாம்.

 


Post your comment





Related News
மற்ற நடிகைகளுக்கு உதவியவர் பாவனா! ஆனால் இப்போது.. அமலா பால் உருக்கம்
காதலர் தினம் கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா?
இந்த இந்திய நடிகருக்கு ஆஸ்கார் கொடுத்திருக்க வேண்டும்: உலகப்புகழ் எழுத்தாளர் Paulo Coelho
நண்பனுக்கு முத்தம்: அமலா பாலை கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
எனக்கு விஜய் மீது எந்த கோபமும் இல்லை - அமலாபால்
அமலாபால் பிரிந்ததற்கு விஜயின் அப்பா தான் காரணமா?
தூத்துக்குடி ரௌடியாக நடிக்கும் நிவின் பாலி
ஏ.எல். விஜய்யுடன் மீண்டும் சேர்வேனா?: அமலா பால் விளக்கம்
த்ரிஷா ஒரு பக்கம் நயன் தாரா ஒரு பக்கம்... மச்சக்கார நிவின் பாலி
அமலாபால், காஜோல், மோனல் கஜ்ஜார்... விஐபி 2 வில் தனுஷுக்கு ஸீன் இருக்குமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions